உங்கள் கணினியை சுத்தப்படுத்த சில வழிகள்:-

அனைவருக்கும் தங்களது கணினியை மிக வேகமாக்க ஆசை. இருப்பினும்அவர்கள் கணினியில் தேவை இல்லாத மென்பொருள்கள்,கோப்புகள்,நிரல்கள் என நிரப்பி தள்ளுவார்கள். கடைசியில் என் கணினி மிக மிக மெதுவாக வேலை செய்கிறது என்று குறை கூறுவார்கள்.சரி இதனையெல்லாம் கழற்றி கணினியை சுத்தம் செய்யலாம் என்று பார்ப்பார்கள் இறுதியில் அதுவும் செய்ய முடியாமல் தவிப்பார்கள். அவ்வாறு தவிப்பவர்கள்...

தூய தமிழில் பதிவுகளை இடுவது எப்படி ?

இந்த பதிவில் நான் ஆங்கிலம் கலக்காத தூய தமிழில் எப்படி எழுதுவது என்று கூறப்போகிறேன். இது மிக எளிது (நீங்கள் நினைத்தால்:). இப்பொழுது அதனை எப்படி செய்வது என்று பார்ப்போம். நாம் பெரும்பாலும் சில பல ஆங்கில வார்த்தைகள் கலந்த பதிவுகளை இடுகிறோம். அது நம் தாய் மொழியை கொச்சைப்படுத்துவது போல் ஆகிவிடுகிறது. முக்கியமாக தொழில்நுட்ப பதிவர்கள் அதிகம் ஆங்கில வார்த்தைகளை கலந்தே பதிவுகளை இடுகிறார்கள். உதாரணத்திற்கு எனது சில பதிவையே எடுத்துக்கொள்ளுங்கள்.நான் முதன் முதலில் பதிவுகளை எழுத ஆரம்பிக்கும் பொழுது சில ஆங்கில வார்த்தைகள் கலந்து எழுத ஆரம்பித்தேன். எப்பவும்...

உங்களது அனைத்து இடுகைகளையும் ஒரே பக்கத்தில் காண வைப்பது எப்படி? - ப்ளாகர்

இந்த நிரல் பலகை நீங்கள்  இதுவரை எழுதிய அனைத்து இடுகைகளையும் ஒரே பக்கத்தில் காண வைக்க உதவும்.இதோ இது போல:- http://cp-in.blogspot.com/2009/08/blog-post_25.html .இதனை செய்தவர்   அபுபர்ஹான். சரி இப்பொழுது  இதனை எப்படி உங்களது வலைப்பூவில் நிறுவுவது என்று பார்ப்போம் (இதனை நிறுவுவது மிக சுலபம் கவலைப்படாதீர்). முதலில் BLOGGER-->NEW POST-->EDIT...

உங்களது வலைப்பூவை வேகமாகவும் அழகாகவும் ஆக்குவது எப்படி?

வலைப்பூவை வேகமாகவும்,அழகாகவும் ஆக்க அனைத்து பதிவர்களுக்கும் ஆசை உண்டு. ஆனால் அதனை எப்படி செய்வது என்று பல நபர்களுக்கு தெரியவில்லை.அதற்காகத்தான் இந்த பதிவை எழுதுகிறேன்.முதலில் பதிவர்கள் வாசகர்களை கவர ஒரு நல்ல பலகையை எடுக்க வேண்டும்.அந்த பலகை பார்க்க எளிமையாக இருக்க வேண்டும்.அவ்வாறு எடுக்க இங்கு செல்லுங்கள் அல்லது கீழே உள்ள தளங்களுக்குச் ...

இப்பொழுது நாம் இணைப்பில் இயக்கு தளத்தை ( online os) வைத்துக்கொள்ளலாம்

GLIDE:- இந்த இணைப்பு இயக்கு தளத்தில் (online OS) உங்களது கோப்புகள்(file),படங்கள்,பாடல்கள் என அனைத்தையும் வைத்துக்கொள்ளலாம்.அந்த இயக்கு தளம் (OS) மூலமே பாடல்களை கேட்டுக்கொள்ளாலாம்,படங்களை பார்த்துக் கொள்ளலாம் .இதனை உங்களது தொலைபேசி உலாவியிலும்(mobile browser) பயன்படுத்தலாம்.ஒரு இயக்கு தளத்திலேயே ஆறு உறுப்பினர்கள் வரை சேர்த்துக்கொள்ளலாம்,அதாவது...

Rapidshare,Megaupload போன்ற தளங்களில் time limit-ஐ தவிர்ப்பது எப்படி?

நாம் இப்பொழுதெல்லாம் அதிகம் தரவிறக்கம் செய்வது Rapidshare,Ziddu,Mediafire..... போன்ற தளங்களில் இருந்து தான்.அவ்வாறு தரவிறக்கம் செய்யும் போது முப்பதோ அல்லது அறுவதோ சில நேரங்களில் நூறு நொடிகள் வரை காத்திருந்து தரவிறக்கம் செய்வோம்.அதுவும் ஒரு முறை மட்டும் தான் மேலும் சில கோப்புகளை தரவிறக்கம் செய்ய முப்பது நிமிடங்கள் கழித்தே தரவிறக்கம் செய்ய முடியம்.ஒரே...

Twitter மற்றும் facebook பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு பயனுள்ள நிரல் பலகைகள்(Widget):-

Twitter "Follow me" widget:- இந்த நிரல் பலகை(widget) மற்றவர்கள் உங்களை பின்தொடர உதவும். அது மட்டும் இல்லாமல் நீங்கள் உங்கள் சொடுக்கியை(mouse) மேலும் கீழுமாக ஆட்டும் போது இந்த நிரல் பலகையும் உங்களுடன் சேர்ந்தே நகரும்.இந்த நிரல் பலகையை பெற கிழே உள்ளதை சொடுக்கவும் http://www.go2web20.net/twitterFollowBadge/ இதே போன்று twitter-ல் நிறைய நிரல் பலகைகள்...

ப்ளாகரில் பதிவின் சுருக்கத்தை காட்ட "Automatic Read more hack"

"மேலும் வாசிக்க" என்ற வசதியை ஏற்கனவே நமது tvs50 அவர்கள் எழுதியுள்ளார்.ஆனால் அந்த வசதியில் page break என்ற காரியங்கள் எல்லாம் செய்ய வேண்டிய இருக்கும்.சில நேரங்களில் அதனை செய்ய நாம் மறந்து விடுவோம்.அவ்வாறு மறப்பவர்களுக்கு இந்த பதிவு உதவும் என்று நினைக்கிறேன்:)இந்த வசதி நாம் எழுதிய (இதற்கு முன்பு எழுதிய பதிவையும்) அனைத்து பதிவுகளையும் சுருக்கி விடும்.இதற்கு...

க்ரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி- டி3 ராக்கெட் நாளை மாலை விண்ணில் ஏவப்படுகிறது.

பெங்களூர்: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட க்ரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி- டி3 ராக்கெட் நாளை மாலை விண்ணில் ஏவப்படுகிறது. இதுகுறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய செய்தித் தொடர்பாளர் சதீஷ் நிருபர்களிடம் கூறுகையில், இப்போது ரஷ்யா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் தான் க்ரையோஜெனிக் என்ஜின்களால் இயங்கும்...

பாடல்களுக்கு வரி சொல்லும் மென்பொருள்!

இந்த மென்பொருள் ஒரு பாடலுக்கான வரிகளை தேடும் வேலையை மிச்சமாக்குகிறது . ஆங்கிலம்,ஹிந்தி போன்ற அனைத்து பாடலுக்குமே இந்த மென்பொருள் வரிகளை தேடித் தருகிறது.ஆனால் இது தமிழ் பாடல்களின் சில பாடலுக்கு மட்டுமே வரிகள் தேடித் தருகிறது.எனினும் இதனை கையாளுவது மிக எளிது.நாம் சாதரணமாக ஏதாவது ஒரு ஊடக இயக்கியின்(media player) மூலம் ஒரு பாட்டை பாட வைத்தால்...

விலாசப்பட்டையில்(address bar) உள்ள ப்ளாகரின் சின்னத்தை(icon) எடுத்து விட்டு நாம் விரும்பிய சின்னத்தை பதிய வைப்பது எப்படி?

அனைவருக்கும் தங்களது சின்னத்தை வலைப்பூவின்(blog) விலாசப்பட்டையில்(address bar) பதிய வைக்க ஆசை உண்டு. ஆனால் என்ன செய்வது அங்கு தான் ப்ளாகரின் சின்னம் இருக்கிறதே அதனை எப்படி நாம் எடுப்பது என்று யோசிக்கிறீர்களா? அதற்காகத்தான் இந்த பதிவு.இதற்கு வேண்டுவன உங்களுக்கென்று ஒரு சின்னம் மட்டும் தான்!அந்த சின்னத்தை ஆங்கிலத்தில் Favicon என்று குறிப்பிடுவார்கள் அதற்கு அர்த்தம் விரும்பிய சின்னம்(Favourite icon) ஆகும். அது போகட்டும் இந்த சின்னத்தை எப்படி உருவாக்குவது என்று உங்களுக்குள் கேள்வி எழும் அதற்கு கிழே உள்ள இணைப்பை(link) ஒரு சொடுக்கு சொடுக்கினால் போதுமானது,நேரடி...

நிரல்பலகைகளை(widgets) வலைப்பூவின் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் காண வைப்பது எப்படி?

நாம் ஒரு நிரல்பலகையை(widget) வலைப்பூவில் நிறுவினால் அது வலைப்பூவின் எல்லா பக்கங்களிலும் காட்சி அளிக்கும்.ஆனால் சில நிரல்பலகைகள் இந்தந்த பக்கங்களில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நம் மனதில் தோன்றும்.அதற்காகத்தான் இந்த சிறிய பதிவை எழுதுகிறேன்:)இதற்கு முதலில் நீங்கள் எந்த நிரல்பலகையை குறிப்பிட்ட/முதற் பக்கத்தில் மட்டும் காட்ட விரும்புகிறீர்களோ அந்த நிரல் பலகைக்கு ஒரு பெயரை சூட்டுங்கள்(ஒரே பெயரில் பல நிரல் பலகைகளை வைக்காதீர்).பின்பு "LAYOUT--->EDIT HTML" செல்லவும்.அங்கு சென்றவுடன் "Expand Widget Templates" என்றதை திருத்தவும்/சொடுக்கவும்.இப்பொழுது...

நான் இப்பொழுது ஒரு சுதந்திரப் பறவை!

ஹே!ஹே! என்  பொதுத் தேர்வுகள் அனைத்தும் முடிந்தது.இப்பொழுது என் வேலையெல்லாம் சாப்பிட்டு தூங்குவது மட்டுமே.ஆனால் எனக்கு என்ன மதிப்பெண்கள் வருமோ! என்று பயமாக இருக்கின்றது.எனவே அனைவரும் நான் நல்ல மதிப்பெண்களை வாங்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்...

Page 1 of 2012345Next