நான் இப்பொழுது ஒரு சுதந்திரப் பறவை!

ஹே!ஹே! என்  பொதுத் தேர்வுகள் அனைத்தும் முடிந்தது.இப்பொழுது என் வேலையெல்லாம் சாப்பிட்டு தூங்குவது மட்டுமே.ஆனால் எனக்கு என்ன மதிப்பெண்கள் வருமோ! என்று பயமாக இருக்கின்றது.எனவே அனைவரும் நான் நல்ல மதிப்பெண்களை வாங்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்:)

1 கருத்துரைகள்:

இருமரான் அவர்களே, நீங்கள் பணிக்கு திரும்பி வந்தமைக்கு மிக்க நன்றி, உங்கள் தேவை இந்த நாட்டின் கார சேவை, நன்றாக சாப்பிட்டு விட்டு குறட்டை விட்டு தூங்கவும். நல்ல மார்க் வரும், கனவினில் அல்ல! நிஜமாக, என்னுடைய நல் வாழ்த்துக்கள்.

Post a Comment

தமிழ் எழுத

Related Posts Plugin for WordPress, Blogger...