ஒரு இலவச இணைய வடியமைப்பு மென்பொருள்-amaya

இந்த அமையா(amaya) மூலம் இணையப் பக்கங்களை எளிதாக வடிவமைக்கலாம். css வடிவாக்குதலையும் இந்த மென்பொருள் செய்யும்.HTML மற்றும் PHP தெரியாதவர்கள் கூட இந்த மென்பொருளை வைத்து எளிமையாக வலைப் பக்கங்களை வடிவமைக்கலாம்.

இதனைப்பற்றி மேலும் விவரங்கள் அறிய:- http://www.thesitewizard.com/reviews/amaya.shtml

வலைத்தள  முகவரி:- http://www.w3.org/Amaya/User/BinDist.html


தரவிறக்கம் செய்ய: http://www.w3.org/Amaya/Distribution/amaya-WinXP-11.3.1.exe

இணைய இயக்குத்தளங்கள்(online os) ஓர் பார்வை

இணைய  இயக்குத்தளத்தின் மூலம் ஒரு சொந்த இயக்குத்தளத்தை இணையத்தில் உருவாக்கலாம்.இதில் நமக்கு தேவையான அனைத்து மென்பொருள்களும் ஒருங்கிணைந்து உள்ளன.இது நாம் சாதாரணமாக பயன்படுத்தும் இயக்குத்தளம்(os) போன்றது.கீழ்கண்ட இணைய முகவரிகளின் வாயிலாக உங்கள் இயகுத்தளங்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

Eyeos:-g.ho.stஇந்த இரண்டு இயக்குத்தளங்களும் மேகக் கணியத் தொழில்நுட்பம்(cloud computing) வழியாக செயல்படுகின்றது.