Rapidshare,Megaupload போன்ற தளங்களில் time limit-ஐ தவிர்ப்பது எப்படி?


நாம் இப்பொழுதெல்லாம் அதிகம் தரவிறக்கம் செய்வது Rapidshare,Ziddu,Mediafire.....
போன்ற தளங்களில் இருந்து தான்.அவ்வாறு தரவிறக்கம் செய்யும் போது முப்பதோ அல்லது அறுவதோ சில நேரங்களில் நூறு நொடிகள் வரை காத்திருந்து தரவிறக்கம் செய்வோம்.அதுவும் ஒரு முறை மட்டும் தான் மேலும் சில கோப்புகளை தரவிறக்கம் செய்ய முப்பது நிமிடங்கள் கழித்தே தரவிறக்கம் செய்ய முடியம்.ஒரே நேரத்தில் இரு கோப்புகளையும் தரவிறக்கம் செய்ய முடியாது.இது போன்ற நிலையில் நாம் என்ன செய்வது என்று நமக்கே தெரியாது.சரி இதிலிருந்து தப்பித்து எப்படி தரவிறக்கம் செய்வது என்று பார்ப்போம்!

இதெற்கு எல்லாம் ஒரே வழி இதோ கீழே உள்ள மென்பொருளை தரவிறக்கம் செய்தால் போதுமானது.
http://www.brothersoft.com/jdownloader-171166.html

இந்த மென்பொருள் உங்களது தரவிறக்கத்தை மிக எளிமையாக ஆக்கிவிடும்.ஒரே நேரத்தில் எத்தனை கோப்புகளை வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்துக் கொள்ளாம்.rapidshare,megaupload,Ziddu.. என அனைத்து தளங்களிலும் தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.இதனின் சிறப்பு அம்சம் நாம் ஒரே நேரத்தில் Rapidshare,Megaupload இணைப்பை(link) எல்லாம் சேகரித்து அதில் போட்டால் அந்த மென்பொருள் ஒவ்வொன்றாக நமக்கு தரவிறக்கம் செய்து தரும்.மேலும் இந்த மென்பொருளுக்கு firefox-ல் ஒரு கூட்டுறுபு (addon) இருக்கின்றது.அந்த கூட்டுறுபை இணைத்தால் நாம் நேரடியாகவே firefox-ல் இருந்துக்கொண்டே jdownloader மூலம் தரவிறக்கம் செய்துக் கொள்ளாம்.அந்த கூட்டுறுபை தரவிறக்கம் செய்ய இங்குச் செல்லவும்.

8 கருத்துரைகள்:

உபோயோகமுள்ள (பதிவு) மென்பொருள்.
பகிர்வுக்கு நன்றி சார்.

மிக அவசியமான மென்பொருள்

பயனுள்ள தகவல் நண்பா.

நண்பா,, megashare ல் file download செய்யதால் முழுமையாக download ஆகாமல் பாதி download மட்டுமே ஆகிறது. நானும் google chrome, firefox, safari என்று browsers change செய்து பார்த்தும் பலன் இல்லை. பின்னர் universal downloader, internet downloader, ,MajorShare Rapidshare Downloader, flashget, free download manager, IJL Vid போன்ற downloader களை உபயோகித்தும் பயனொன்றுமில்லை. இறுதியாக நீங்கள் குறிப்பிட்ட Jdownloader யும் try செய்து பார்த்துவிட்டேன் , எல்லா downloader களும் என்னுடைய hard disk ல் தற்போது இருக்கிறது. ஆனால் எதுவும் உருப்படியாக இல்லை. தயவு செய்து megashare file களை முழுமையாக download செய்வதற்கான downloader ஏதேனும் இருப்பின் தெரிவிக்கவும்.

நண்பரே நீங்கள் சொல்லும் megashare தளம் மிக பழமையான தளம். அதில் எப்பவுமே இது போன்ற சிக்கல்கள் இருக்கும். download manager மீது எந்த குறையும் இல்லை. ஆதலால் நீங்கள் rapidshare,megaupload போன்ற தளங்களில் தரவிறக்கம் செய்து கொள்ளவது நல்லது. அதில் தேடி கிடைக்காவிட்டால் இங்கு செல்லுங்கள் http://www.megashare.com/contact.php இங்கு சென்று உங்கள் குறையை சொல்லுங்கள்:)

Hi young man,

I downloaded the software but i cant instal the jdownloader, it need some thing. it shows error.
pls, suggest how to do it.

thanks,
seenu.

http://www.brothersoft.com/jdownloader-171166.html

Hi seenu, to install this software you must connected to the internet! and thank you for your suggestion.
-CP

டொரண்ட் மூலம் டவுன்லோட் செய்யும்போது Pause செய்து நமக்கு வேண்டும்போது மீண்டும் டவுன்லோட் செய்யும் முறை இந்த டவுன்லோடரில் இருக்குமா தம்பி..?!

Post a Comment

தமிழ் எழுத

Related Posts Plugin for WordPress, Blogger...