ப்ளாகருக்கான புதிய கருவிப்பட்டை(toolbar)


இப்பொழுது ப்ளாகரில் அசத்தலான கருவிப்பட்டை(toolbar)!!புதிய தொழில் நுட்பத்தோடு.இந்த கருவிப்பட்டை மூலம் உங்களது சமீபத்திய பதிவுகள்,தளத் தேடல்(site search),இணையத் தேடல்(web search).....என அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்திடலாம்!!

இந்த கருவிப்பட்டையை நீங்கள் கீழ்க்கண்ட தளத்தின் மூலம் பெறலாம்:-

நான் குறிப்பிட்ட தளத்தில் சென்று ஒரு புதிய கணக்கினை(new account) உருவாக்கவும்,உருவாக்கிய உடன் ஒன்று அல்லது இரெண்டு நாட்களுக்குள் உங்களுக்கு அழைப்பிதல் வரும்.அதன் பிறகு உங்கள் வலைப்பூவிற்கு ஏற்றவாறு வண்ணம்,குறும்படம்(icon) ஆகியவற்றை அமைத்து வலைப்பூவில் நிறுவினால் போதுமானது!!