you tube ஒளித்தோற்றத்தை நல்ல தரத்தில் தரவிறக்கம் செய்வது எப்படி?



சுத்தி வளைக்காமல் விசயத்திற்கு வருகிறேன். 

1. முதலில் நீங்கள் பார்த்த you tube ஒளித்தோற்றத்தின் முகவரியை சேகரித்து வைத்துக் கொள்ளவும்.

2. பிறகு கீழ்கண்ட முகவரிக்கு செல்லவும் 

3. அங்கு சென்று சேகரித்த முகவரியை url என்ற இடத்தில் ஒட்டி Download என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.

4. சிறிது நேரத்தில் ஓர் pop up வரும் அதில் Run என்பதனை அழுத்தவும். 
கவனிக்க :- pop up வரவில்லை என்றால் உங்கள் உலாவியின் முகவரிப் பட்டையின்  கீழ்  ஓர் குறஞ் செய்தி தோன்றும்  அதாவது pop up-ஐ அனுமதிக்க வேண்டுமா வேண்டாமா என்று அதில் Allow pop ups என்று அழுத்தவும்.
5. கடைசியாக நீங்கள் தரவிறக்கம் செய்ய விரும்பும் ஒளித்தோற்றம் எந்த உருமாட்டில் எந்த தரத்தில் வேண்டும் என்று பட்டியளிடம். அதில் உங்களுக்கு தேவையானதை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
கவனிக்க:- 
இவ்வாறு நீங்கள் தரவிறக்கம் செய்ய இந்த JAVA நிரலை உங்கள் கணினியில் நிறுவ வேண்டும். அதனை தரவிறக்கம் செய்ய 


எனக்கு இந்த மாதிரி தலைவலி எல்லாம்  வேண்டாம் பா! (அல்லது)  நீ சொல்லறது ஒண்ணுமே புரியல!  என்று கூறுபவர்கள் இந்த தளத்திற்கு சென்று தரவிறக்கம் செய்யுங்கள்:-
(இத்தளம் அத்தளத்தை போல தலைவலி தராது ஆனால் தரவிறக்கம் செய்ய விரும்பும் ஒளித்தோற்றத்தை நாம் வெவ்வேறு உருமாட்டில் தரவிறக்கம் செய்ய முடியாது! )

5 கருத்துரைகள்:

தகவல்களுக்கு நன்றி. இன்ட்லியில் இணைத்து விட்டேன்.

ப்ளாகரின் தலைப்பில் இடம் பெரும் படங்களை Slid Show ஆக மாற்றி வைக்க இயலுமா? என்னிடம் சுமார் 30 படங்கள் தலைப்புக்கு ஏற்றவகையில் உள்ளன. முடியுமென்றால் விக்கவும் தோழரே!

http://ponmaalaipozhuthu.blogspot.com/2011/04/40.html

ஒளித்தோற்றத்தினும் காணொளி நல்ல சொல் என நினைக்கிறேன்...

பதிவுக்கு நன்றி...

@கக்கு - மாணிக்கம்
நண்பரே நீங்கள் கேட்டதற்கான தீர்வு:-

http://www.bloggerbuster.com/2008/04/create-cross-fading-featured-posts.html

(அல்லது)

http://bit.ly/fQDcUD

@மனோவி
ம்ம்.. ஆனால் காணொளி என்றால் தொலைகாட்சி என்பதுதானே பொருள் :)

Post a Comment

தமிழ் எழுத

Related Posts Plugin for WordPress, Blogger...