6 கருத்துரைகள்:

நண்பரே! வணக்கம். தக்களின் வலைபக்கம் மிகவும் அழகாக, ரம்யமாக உள்ளது. நானும் அதிகமாக கற்றுக் கொள்ள வேண்டும். முடியுமா? தக்களது இணையதளம் கயவர்களால் தாக்கப்பட்டதைக் கேட்டு, மிகவும் மனம் வருந்துகின்றேன். திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்... என்னும் வைர வரிகள்தான் நினைவுக்கு வருகின்றது. வாழ்த்துக்கள்! தொடருங்கள் உங்களது ஆக்கங்களை... வாழ்க.. வளர்க!

அன்புடன்
ஜிஆர்ஜி
புதுவை

கண்டிப்பாக கற்றுக்கொள்ளலாம்,கவலைப்படாதீர்கள்!!
--
உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி திரு.ஜிஆர்ஜி புதுவை

மேலும் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கிழே உள்ள சந்தேகப் பெட்டியில் பதிவு செய்யுங்கள்! உங்களது கருத்துக்கு மிக்க நன்றி!திரு.ஜிஆர்ஜி புதுவை!

அருமையான வலைப்பூ... தொழில்நுட்ப பகிர்வுகளுக்கு நன்றி தலைவரே!

நண்பரே, தங்களின் வலைபக்கம் மிகவும் அருமையாக உள்ளது. நான் சில Blogger Templatesஐ உருவாக்கி உள்ளேன். அதை தங்களின் வலைபக்கதில் Publish பண்ண விரும்புகிறேன். நான் உருவாக்கிய Templateகள் இந்த வலைபக்கதில் உள்ளது.
" http://www.bloggertheme.net/search/label/My%20Templates "

தயவு செய்து மேலே உள்ள வலைபக்கதை பார்க்கவும் அது தங்களுக்கு பிடித்திருந்தால் அதை தங்களின் வலைபக்கதில் Publish பண்ணுமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி நண்பரே...

@Bloggertheme
நண்பரே! உங்களது ப்ளாகர் பலகையை இணைத்து விட்டேன் மற்றும் உங்களது பலகை அருமை!
http://cp-in.blogspot.com/2010/07/direct-download-in-blogger.html

Post a Comment

தமிழ் எழுத

Related Posts Plugin for WordPress, Blogger...