மைக்ரோசாப்ட் ஆபிஸிற்கு(microsoft office) தேவையான இரெண்டு அடான்கள்(addon)

1) office 2003:-
ஆப்பீஸ் 2007 வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் பல மக்கள் இன்றும் ஆபீஸ் 2003 யையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.இதனால் ஆபீஸ் 2003யை பயன்படுத்துபவர்கள் ஆபீஸ் 2007 இன் டாக்குமென்சை(documents) காண இயலாது.இந்த பிரச்சனையை தீர்க்கவே மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு அடானை(addon) அறிவித்தது,அது ஆபீஸ் 2007னின் பைல்களை ஆபீஸ் 2003 னை பயன்படுத்துபவர்கள் எளிதாக காணலாம்.அந்த அடானை நீங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனம் மூலமாகவே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தள முகவரி: http://www.microsoft.com/downloads/details.aspx?familyid=941B3470-3AE9-4AEE-8F43-C6BB74CD1466&displaylang=en

2)office 2007:

இந்த அடான்(addon) ஆபீஸ் 2007யை பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதனின் பயன்பாடு,ஆபீஸ் 2007 இன் டாக்குமென்சை(documents) பிடிஎப்பாக (pdf) மாற்ற உதவும்.இதனையும் நீங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனம் மூலமாகவே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தள முகவரி: http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=4d951911-3e7e-4ae6-b059-a2e79ed87041&displaylang=en

6 கருத்துரைகள்:

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!!!Anonymous

ஒரிஜனல் சாப்ட்வேர் பயன்படுத்தாதவங்களும் இறக்கம் செய்யலாமா ? ஏனென்றால் நான் பயன்படுத்துவது ஒரிஜனல் எம்எஸ் சாப்ட்வேர் இல்லை ? சந்தேகத்தை தீர்க்கவும் ? நன்றி

நண்பரே!!இந்த அடான்(addon) பைரேடெட்(pirated) எம்எஸ் ஆபிசிலும் வேலை செய்யும்.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!!

Good post

http://freecomputertipsnet.blogspot.com/

Post a Comment

தமிழ் எழுத

Related Posts Plugin for WordPress, Blogger...