4 கருத்துரைகள்:

பலகைகள் நன்றாகவுள்ளன..
பயன்பாடு எளிமையானதா?
பைனல் சென்ஸ் மிகவும் எளிமையாகவுள்ளது.பதிவிறக்க வேண்டிய அவசியமில்லாமல் மோர் டீடெல்ஸில் ஸ்கிரிப்டைத் தந்துவிடுகிறார்கள்.அது போல் இருந்தால் பயன்பாடு எளிமையாக இருக்கும்.

முனைவர்.இரா.குனசீலன் அவர்களே!!இங்குள்ள பலகைகளில் magasin cuatro,bizmax ஆகியவைகளை சிறிது கையாளுவது கடினம், மீதமுள்ள அனைத்தும் சுலபமாகவும்,எளிமையாகவும் கையாளலாம்.மேலும் நீங்கள் கூறும் fainalsense.com -ல் சில template -கள் அப்லோட் செய்யும்போது bx-error வரும் அதனை தவிர்க்க btemplates.com மற்றும் deluxetemplates.net தளங்களில் உள்ள பலகைகளை பயன்படுத்துங்கள்.உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

magasin cuatro,bizmax என்பனவற்றில் Widget களில் அதிகள‌வு Html / Javascript பயன்படுத்தப்பட்டுள்ளன.எனவே பயன்படுத்துவது கடினம். அவற்றை அடிக்கடி பராமரிக்கவும் வேண்டும். மற்றைய அனைத்துமே இலகுவானவை.

நீங்கள் கூறியது சரி திரு.கார்த்திக் அவர்களே!!உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

Post a Comment

தமிழ் எழுத

Related Posts Plugin for WordPress, Blogger...