இணையத் தேடல் இல்லாமல் இணையத்தை எப்படி தேடுவது-உபுண்டு

பொதுவாக வெப் ப்ரோவ்செர் இல்லாமல் வெப்பை தேட முடியாது.ஆனால் உபுண்டுவில் டெர்மினல்(terminal) மூலம் வெப்பை ப்ரொவ்ஸ் செய்யலாம்.இதற்கு முதலில்........applications-->accessories-->terminal. டெர்மினலில் சென்று இதனை டைப் அடிக்கவும் w3m your website name here
சிகப்பு மையினால் குறிப்பிட்டதை கவனிக்கவும்!!!!அங்கு நீங்கள் தேட வேண்டியவை டைப் செய்யுங்கள்(எ.கா)w3m google.com . பச்சை மையினால் குறிப்பிட்டது உபுண்டுவின் கம்மான்ட்(command) ஆகும்.இதோ உங்களுக்காக ஒரு ஸ்க்ரீன் சாட்

இந்த வெப் ப்ரோவ்செரை மூட p அழுத்தவும்.அழுத்தியடன் கிழே பார்க்கவும்,அங்கு
Do you want to exit w3m? (y/n) என்று கேட்கும் அதில் y அழுத்தி எஸ்கேப் ஆகவும்.
இதனை பற்றி முழு விவரம் தெரிந்துக்கொள்ள வெறும் w3m என்று டைப் அடித்து enter அழுத்தவும்.அதனுடைய முழு விவரமும் தெரிய வரும்!!

3 கருத்துரைகள்:

Post a Comment

தமிழ் எழுத

Related Posts Plugin for WordPress, Blogger...