பதிவர்களுக்குத் தேவையான ஐந்து விட்ஜெட்டுகள் -ப்ளாகர்

Recent post And Recent comments
இந்த recent post விட்ஜெட் என்பது உங்களுடைய சமீபத்திய பதிவுகளை பட்டியலிட்டுக் காட்டும்.recent comments சமீபத்தில் அளித்த கருத்துரைகளை பட்டியலிட்டு காட்டும்.........இதனை உங்கள் வலைப்பூவில் இன்ஸ்டால் செய்ய...blogger-->dashboard-->layout-->page elements-->add gadget-->feed.

பீட் யுஆரலில்(feed url) இவைகளை டைப் செய்யவும்.
recent post விட்ஜெட்டிற்கு:

http://YOUR BLOG.com/feeds/post/default
recent comment விட்ஜெட்டிற்கு:
http://YOUR BLOG.com/feeds/comment/default

http://YOUR BLOG.com என்பது உங்களுடைய வலைப்பூவின் யுஆறல்(url) ஆகும்.பின்பு இதனை டைப் அடித்தவுடன் கண்டிநியுவை(continue) அழுத்தவும்.கண்டிநியுவை அழுத்தியவுடன் இதோ கிழே இருப்பது போல தெரியும்>>>

• Title :உங்களுக்கு விருப்பமான தலைப்பினை கொடுக்கவும்.
• show:-
• combo box:இதில் ஐந்து(உங்களுடைய விருப்பம்)என்று குறிப்பிட்டால் ஐந்து பதிவுகளை அல்லது கருத்துரைகளை காண்பிக்கும்.
• item date:பதிவுகளின் அல்லது கருத்துரைகளின் தேதிகளை காண்பிக்க விரும்பினால் அதனை திருத்தவும்,வேண்டாம் என்றால் அதனை திருத்த வேண்டாம்.
• item sources/authors:பதிவை எழுதியவரின் பெயரை குறிப்பிட விரும்பினால் அதனை திருத்தவும்,விருப்பம் இல்லாதவர்கள் அதனை திருத்த வேண்டாம்
பிறகு சேவ் செய்யவும்.
Total post
And Total comments

இது உங்களின் மொத்த பதிவுகளையும் மற்றும் கருத்துரைகளையும் காட்டும்.

கிழே உள்ளதை காப்பி(copy) செய்து blogger-->dashboard-->layout-->page elements-->add gadget-->html javascript.அங்கு இதனை பேஸ்ட்(paste) செய்யவும்.

சிகப்பு மையினால் எழுதப்பட்ட எழுத்தில் உங்களுடைய வலைப்பூவின் யுஆரலை(url) குறிப்பிடுங்கள்.பச்சை மையினால் குறிப்பிட்ட எழுத்து எழுத்தின் நிறத்தை குறிக்கும்.அங்கே சிகப்பிற்கு பதிலாக பச்சை(உங்களுக்கு விருப்பமான நிறம்) குறிப்பிட்டால் எழுத்துக்கள் பச்சை நிறத்தில் காணப்படும்.நீல மையினால் குறிப்பிட்ட எழுத்தை உங்களின் விருப்பம் போல மாற்றிக்கொள்ளலாம் அது தமிழ் எழுத்தாகவும் இருக்கலாம். (எ.கா)மொத்த பதிவுகள்,மொத்த கருத்துரைகள் எனவும் குறிப்பிடலாம்.இதனை செய்தவுடன் சேவ் செய்யவும்.

popular post
உங்களின் சிறந்த பதிவுகளை பட்டியல்லிட்டு காட்டும்.இதற்கு செய்யவேண்டுவன blogger-->dashboard-->layout-->page elements-->add gadget-->html javascript.
அச்டிஎமேல் ஜாவாஸ்கிரிப்டில் (html javascript) இந்த கோடை(code) காப்பி(copy) செய்து அதனுள் பேஸ்ட்(paste) செய்யவும்.

சிகப்பு மையினால் குறிப்பிட்ட எழுத்தை கவனிக்க!அங்கு உங்களின் வலைப்பூ யுஆரலை(url) சேர்க்கவும்,தயவு செய்து http://""/ இதனை சேர்க்க வேண்டாம்.பச்சை மையினால் குறிப்பிட்ட எழுத்து,உங்களுக்கு எத்தனை பதிவுகளை காண்பிக்க வேண்டும் என்பதற்காக(எ.கா)எட்டு என்று குறிப்பிட்டால் எட்டு பதிவுகளை காண்பிக்கும்.இவை அனைத்தும் செய்து முடித்தவுடன் சேவ் செய்யவும்.

Top commenters widget
அதிகமாக கருத்துரை அழித்தவர்களை காண இந்த விட்ஜெட் பயன்படும்.இதற்கு முதலில்
blogger-->layout-->page elements-->add gadget-->html javascript.அங்கே சென்றவுடன் கிழே உள்ளதை காப்பி(copy) செய்து ஜாவசிகிரிப்டில்(javascript) பேஸ்ட் செய்யவும்.

சிகப்பு மையினால் குறிப்பிட்டதை(blogname) அங்கு உங்களின் வலைப்பூ யுஆரலை குறிப்பிடவேண்டும்.nickname என்ற இடத்தில் உங்களின் பெயர் அல்லது செல்லப்பெயரை குறிப்பிடலாம்(உங்களது விருப்பம்).num=10 என்பது எத்தனை பெயர்களை குறிப்பிட வேண்டும் என்பதற்காக உதவும்.(எ.கா)ஐந்து என்று குறிப்பிட்டால் ஐந்து பெயர்களை காண்பிக்கும்.பிறகு சேவ் செய்யவும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

தமிழ் எழுத

Related Posts Plugin for WordPress, Blogger...