உங்களது வலைப்பூவை இரெண்டே வாரங்களில் பிரபலப்படுத்த, alexa தரவரிசையில் முன்னிலை வகிக்க சில வழிகள்:-

How to make your blog popular in two weeks? இது மிகவும் எளிது (நீங்கள் நினைத்தால்!). 1 . முதலில் நீங்கள் தொடங்க இருக்கும் வலைப்பூவை சரியாக திட்டமிட வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் தொழில்நுட்பம் பற்றி எழுத வேண்டும் என்றால்  அதனை மட்டுமே எழுதுங்கள் வீணாக அதில் வெட்டிக் கதை பேச வேண்டாம். 2 . உங்கள் வலைப்பூவின் முகவரியை தேர்ந்தெடுப்பதில் நீங்கள்...

நமக்கு தேவையான கோப்புகளை குறுவட்டு இயக்கியில் (cd-player) படிப்பது எப்படி?

 How to read all type of documents in a cd-player? என் அண்ணன் ஒரு ஆசிரியர் போல (ஆனால் ஆசிரியர் அல்ல!). அவர் தனது மாணவர்களுக்கு சில புத்தகங்களை இணையத்தில் தரவிறக்கம் செய்து தருவார். அவ்வாறு அவர் தரும்போது ஒரு மாணவன் "என் வீட்டில் கணினி இல்லை" என்று கூற உடனே ஒரு மென்பொருள் இணையத்தில் தேடிக் கொடுத்து என் அண்ணன் உதவினார் (ரொம்ப நல்லவருங்க)....

திரைப்படங்களுக்கு துணை மொழியை சேர்ப்பது எப்படி?

How to add subtitles for movies? பொதுவாக நாம் ஆங்கிலப் படங்களை பார்க்க ஆர்வம் காட்டுவது உண்டு. ஆனால் சில நேரங்களில் அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றே புரியாது! அதற்கு உதவியாக அந்த படத்திற்கு துணை மொழி ஒன்று இருந்தால் நமக்கு நன்றாக புரியும். சரி நண்பா இதெல்லாம் எப்படி அந்த படத்திற்கு கொண்டு வருவது? என்று யோசிப்பீர்கள் அதற்கான விடை இதோ, கூகிளில்...

உங்களுடைய பேஸ்புக் கணக்கை மற்றவர்களிடம் சுலபமாக பகிர்ந்துக்கொள்வது எப்படி?

How to share your facebook profile easily to others? அவரவர் வீட்டில் இணைய இணைப்பு இருக்கிறதோ? இல்லையோ? ஆனால் அவர்களிடத்தில் பேஸ்புக் கணக்கு மட்டும்  நிச்சயமாக இருக்கும். ஒரு ஐந்து வயது சிறுவனிடத்திலும் பேஸ்புக் கணக்கு இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு சென்று பார்த்தால் கூகுளின் ஆர்குட் தான் மிக மிக பிரபலமாக  இருந்தது  ஆனால்...

கடினப்பட்டு விளையாடிய நிகழ்பட விளையாட்டை மீட்பது எப்படி?

How to restore the played games? என் நண்பன் ஒருவன் ஒரு நிகழ்பட விளையாட்டை ஆர்வமாக விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவன் தன் கணினியில் நிறுவி இருந்தது Windows xp, சில காரணங்களால் அவனது அண்ணன் Windows 7 நிறுவப்போவதாக கூறினான். ஆனால் அவனுக்கோ இவ்வாறு நிறுவினால் தான் கடினப்பட்டு விளையாடிய நிகழ்பட விளையாட்டு அழிந்து விடுமோ? என அஞ்சினான் அதனால்...

தரமான புதிய பாடல்களை (320kbps) தரவிறக்கம் செய்வது எப்படி?

How to download high quality songs? புதிய பாடல்களை தரமான இசையில் தரவிறக்கம் செய்வது மிகவும் எளிது. ஆனால் அது கூகுளில் தேடுவதை பொறுத்தே அமையும். உதாரணத்திற்கு நீங்கள் நான் மகான் அல்ல பாடல்களை தரவிறக்கம் செய்ய விரும்பினால் இவ்வாறு தட்டச்ச வேண்டும் naan mahaan alla 320kbps vbr இவ்வாறு தட்டச்சினால் தான் நீங்கள் தரமான இசையை தரவிறக்க செய்ய முடியும்....

ப்ளாகரில் நேரடி தரவிறக்கம் செய்வது எப்படி? மற்றும் ஓர் இலவச ப்ளாகர் பலகை:-

Direct download in blogger!   அது என்ன நேரடி தரவிறக்கம்? நாம் எப்பொழுதும் ஒரு கோப்பை அல்லது ஒரு பாட்டை  மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள box.net,Zshare என பல தளங்களில் சென்று நாம்  பகிர விரும்பும் கோப்புகளை மேலேற்றி பிறகு அதன் தரவிறக்க முகவரியை சேகரித்து அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்வோம். பிறகு அந்த கோப்பினை ஒருவர் தரவிறக்கம் செய்ய...

ப்ளாகரில் வாசகர் பக்கம் மற்றும் தொடர்புக்கொள்க பக்கத்தை இணைப்பது எப்படி?

How to add forms and guest book in blogger? கடந்த ஒரு வாரமாக என்னால் பதிவுகள் எழுத முடியவில்லை காரணம் பள்ளி விடுமுறை முடிந்து எனக்கு பள்ளி ஆரம்பித்து விட்டது. அதுவும் பதினோராம் வகுப்பு அப்படியே பத்தாம் வகுப்புக்கு எதிர்மறையாக இருக்கிறது. ஒவ்வொரு பாடமும் இரண்டு புத்தகமாக இருக்கிறது. காலையில் பள்ளிக்கு சென்றால் இரவு எட்டு மணிக்குத்தான் வீடு திரும்ப...

கூகிள் தேடல்:-

கூகுள் என்றால் அது வெறும் தகவலை மட்டும் தேடித் தரும் இயந்திரம் என்று நினைக்கிறோம். ஆனால் அது நாம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறும், ஒரு மேதை போல. அவ்வாறு நீங்கள் கேள்விகள் கேட்க ஒரு சில முறைகள் இருக்கிறது அதனைப் பற்றி இங்கு பார்ப்போம்.முதலில் ஓர் இடத்திற்கான பருவநிலையை எப்படி கண்டறிவது?இதற்கு நீங்கள் கூகளில் தேடலில் "weather trichy"...

உங்களுடைய தேவையற்ற இணைய கணக்குகளை நீக்குவது எப்படி?

நாம் இணையத்தில் இருக்கும் போது சில தேவையில்லாத கணக்குகளை (account) உருவாக்கி,பிறகு அதனை நீக்க முயல்வோம். ஆனால் கடைசிவரை அதனை சுலபமாக நீக்க இயலாது. அந்த சிக்கலை போக்கவே ஒரு இணையதளம் இருக்கிறது. அங்கு செல்ல கீழே உள்ளதை சொடுக்கவும்:-http://www.deleteyouraccount.com/இந்த தளத்தின் மூலம் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தளபட்டியலில் உள்ள உங்களது தேவையற்ற அனைத்து கணக்குகளையும் நீக்கலாம்:-http://deleteyouraccount.com/sites/list/allஇதில் என்ன சிறப்பு என்றால் கணக்குளை அழிப்பது மட்டும் இல்லாமல் அழிந்த கணக்குகளை எவ்வாறு மீட்பது எனவும் இந்த தளம் எடுத்துரைக்கிறது!(ரொம்ப...

உங்களது தொடக்கப் பட்டியலை (start menu) வேகமாக்குவது எப்படி?

என் முதல் நிகழ்படம் பயிற்சி (video tutorial) இது. இதில் உங்களின் கணினியில் உள்ள தொடக்கப் பட்டியலை (start menu) எப்படி வேகமாக்குவது? என்று கூறியுள்ளேன். இந்த நிகழ்படம் பயிற்சி அனைத்தும் இரண்டு நிமிடம் மட்டுமே திரையாகும் அதுவும் தமிழில்:)தமிழில்:-you tube இணைப்பு :- http://www.youtube.com/watch?v=bV4eDuCa1F0தரவிறக்கம் செய்ய :- http://www.box.net/shared/t7qdk1jm33உங்களது தளத்தில் ஒளிபரப்ப:- <object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/bV4eDuCa1F0&hl=en&fs=1"></param><param name="allowFullScreen"...

நமது தளத்தை கூகிளில் சிறந்து விளங்க வைக்க:-

நாம் என்ன தான் தமிழிஷிலும்,தமிழ் 10-னிலும் சிறந்து விளங்கினாலும் கூகிள் மற்றும் இதர தேடலில் சிறந்து விளங்குவது கடினமே. அதற்கு காரணம் நாம் சரியாக தேடுபொறிகளை புரிந்துக்கொள்ளாததுதான். முதலில் நாம் நம் முடைய தளத்தை google, yahoo , bing போன்ற தேடுபொறிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு முன் நாம் தேடுபொறி உகப்பாக்கம் அதாவது SEO என்றால் என்ன என்பதை...

உங்களுக்கு விருப்பமான நிரலை (program) வேகமாக ஆக்குவது எப்படி?

நாம் அதிகமாக பயன்படுத்தும் நிரல்களை (program) வேகமாக்க அனைவருக்கும் ஆசை. அதனை எப்படி செய்வது என்று இங்கு பார்ப்போம். முதலில் நீங்கள் வேகமாக்க விரும்பும் நிரலை ஒரு சன்னலில் திறந்து வையுங்கள். பிறகு ctrl+alt+delete அழுத்தி "windows task manager-க்கு" செல்லுங்கள். அங்கு "Application" நாடாவில் (tab) நீங்கள் திறந்து வைத்த நிரலை வலச்சொடுக்கி (right-click)...

கணினியில் இருக்கும் வன்வட்டுகளை (hard disk) மூன்றாவது மனிதர்களின் மென்பொருள் இல்லாமல் பிரிப்பது எப்படி?

ஒருநாள் என் தொலைப்பேசிக்கு ஓர் அழைப்பு வந்தது அவன் வேறு யாரும் இல்லை என் நண்பன். அவன் உடனே ஓர் windows 7 குறுந்தட்டை (CD) எடுத்து வருமாறு கூறினான். நானும் அவ்வாறே எடுத்துச் சென்றேன். அதனை அவன் தன் கணினியில் நிறுவுமாறு கூறிக்கொண்டான். நானும் நிறுவிக் கொடுத்தேன். ஒரு வழியாக நிறுவிய பிறகு என் நண்பன் "கணினியில் இருக்கும் வன்வட்டுகளை (hard disk) எப்படி...

எளிமையான 102 ப்ளாகர் பலகைகள் :-

 இங்கு உள்ள அனைத்து பலகைகளும் எளிமையான,அழகான ப்ளாகர் பலகைகள். எளிமையான பலகை என்றாலே அது வேகமாக செயல்படும் என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.இப்பொழுது கீழே உள்ள பலகைகளை எப்படி உங்கள் வலைப்பூவிற்கு பதிவேற்றம் செய்வது என்பதை இந்த ஒளித்தோற்றத்தின் மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள். ESSAYIST:- நேரடி...

Page 1 of 2012345Next