உங்களுடைய தேவையற்ற இணைய கணக்குகளை நீக்குவது எப்படி?

நாம் இணையத்தில் இருக்கும் போது சில தேவையில்லாத கணக்குகளை (account) உருவாக்கி,பிறகு அதனை நீக்க முயல்வோம். ஆனால் கடைசிவரை அதனை சுலபமாக நீக்க இயலாது. அந்த சிக்கலை போக்கவே ஒரு இணையதளம் இருக்கிறது. அங்கு செல்ல கீழே உள்ளதை சொடுக்கவும்:-


இந்த தளத்தின் மூலம் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தளபட்டியலில் உள்ள உங்களது தேவையற்ற அனைத்து கணக்குகளையும் நீக்கலாம்:-
http://deleteyouraccount.com/sites/list/all
இதில் என்ன சிறப்பு என்றால் கணக்குளை அழிப்பது மட்டும் இல்லாமல் அழிந்த கணக்குகளை எவ்வாறு மீட்பது எனவும் இந்த தளம் எடுத்துரைக்கிறது!(ரொம்ப ரொம்ப நல்லவனா இருக்குது:)

6 கருத்துரைகள்:

இதற்குக் கூட இணையதளம் இருக்கிறதா?

நல்ல பகிர்வு.

//உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம்
நல்ல தகவல் .....//
உங்களின் கருத்துக்கு நன்றி உலவு.

very useful information.thanks

//முனைவர்.இரா.குணசீலன்
இதற்குக் கூட இணையதளம் இருக்கிறதா?
நல்ல பகிர்வு.//

ஆமாம் நண்பரே:) உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

//Mahesh
very useful information.thanks//

Thanks for your comment mahesh.

Post a Comment

தமிழ் எழுத

Related Posts Plugin for WordPress, Blogger...