ஐம்பதாவது பதிவு:- பணம் செலுத்தாமல் ஒரு மென்பொருளின் முழு பதிப்பை (full version) மற்றும் திறப்பு உண்டாக்கியை (keygen) தரவிறக்கம் செய்வது எப்படி?

 நமக்கு மிக மிக பயன் உள்ள மென்பொருள்கள் எப்பவுமே பணம் செலுத்தி வாங்கக்கூடிய மென்பொருளாக இருக்கும் (நம்ம ராசி அப்படி). அதனால் நாம் அந்த மென்பொருளுக்கான சான்று பதிப்பு மென்பொருளை (trial version ) தரவிறக்கம் செய்து பின்பு அதற்கான திறப்பு உண்டாகியை (keygen)  தேடி அலைவோம் அல்லது நேரடியாகவே அந்த மென்பொருளுக்கான முழு பதிப்பை (full version ) தேடி அலைவோம்,இறுதிவரை அது கிடைக்காது. பின்பு அதனை தேடுவதையே விட்டுவிடுவோம்.உண்மையில்   ஒரு மென்பொருளுக்கான முழு பதிப்பை அல்லது  திறப்பு உண்டாக்கியை தேடுவது மிக சுலபம் (கீழே இருப்பது போல தேடினால்).
கூகிள் (google) :-
முதலில் அந்த மென்பொருளுக்கான திறப்பு உண்டாக்கியை (keygen) கூகிளில் தேட வேண்டும். அதுவும் இது போன்று <மென்பொருளின் பெயர்> <பதிப்பு> <ராபிட்ஷேர்>. உதாரணத்திற்கு  இப்படி imindmap 4.1 rapidshare  தேட வேண்டும். இது போன்று தேடினால் அந்த மென்பொருளுக்கான முழு பதிப்பை தேடிக் கண்டுப் பிடித்து விடலாம். ராபிட்ஷேர் என்ற இடத்தில் நீங்கள் Keygen அல்லது megaupload எனவும் தேடலாம்.

கூகிளில் தேடிக் கண்டுப் பிடிக்க முடியவில்லை என்றால் இங்கு சென்று அந்த மென்பொருளை தேடி அதன் முழு பதிப்பை நேரடியாக தரவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்:-

வலை வாசல் (portals) :-

http://www.warez.com/ (இது ஒத்த தரவுத்தொடர் (torrent) இணைப்பை தேடிக் கொடுக்கும்)

பொது மன்றங்கள் (forum) :-

எச்சரிக்கை:- இது போன்ற வலை வாசல்களில்  (portals),பொது மன்றங்களில் (forum) தேடும் போதும்,தரவிறக்கம் செய்யும் போதும் மிக கவனமாக இருங்கள். சில நேரங்களில் அது தவறான மென்பொருள்கள் அல்லது வைரச்களிடம் கொண்டு சேர்த்துவிடும். நீங்கள் அந்த தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்ய ஒரு கணக்கை உருவாக்குமாறு கேட்கும். அப்போது அதற்கான விதிமுறைகளும் நிபந்தனைகளும் படித்து கணக்கை உருவாக்குவது  நல்லது:)

கோப்பு பகிர்வு தளங்கள்:-
 ராபிட் ஷேர் முகவரியில் தரவிறக்கம் செய்வதற்கு என தனியே தேடுபொறி உள்ளது அங்கு சென்றும் நீங்கள் தேடலாம் rsfind.com
இதே போன்று சில தளங்கள் உள்ளன அவை வருமாறு:

திறப்பு உண்டாக்கி (keygen) தேடுபொறி:- 
இந்த தளம் மிக அருமையானது. இதில் நீங்கள் பெரும்பாலும் அனைத்து மென்பொருளுக்கும் திறப்பு உண்டாக்கியை (keygen) தேடிக் கண்டு பிடித்து விடலாம்.
  தளத்தின் முகவரி:-  keygen.ms
கவனிக்க:- இந்த தளம் திறப்பு உண்டாக்கியை ( keygen) மட்டுமே தேடித் தரும்!

ஐம்பதாவது பதிவு:-
விளையாட்டுத்தனமாக ஆரம்பித்தது இப்பொழுது அனைவருக்கும் உதவும் வகையில் ஆகிவிட்டது. இந்த சின்ன பையனையும் ஒரு பதிவனாக நினைத்து ஆதரித்ததற்கு மிக்க நன்றி!

30 கருத்துரைகள்:

பல பயனுள்ள பதிவுகளை தரும் உங்களுக்கு நன்றிகள்... ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.தொடருங்கள்....

hi
Realy its useful
thankyou

robinson

ஐம்பது ஆயிரமாக வாழ்த்துக்கள்..

நமக்கு தெரிந்ததை எல்லாம் சொல்ல வேண்டும் என்பதை விட அனைவர்க்கும் அது பயனுள்ளதா என்று ஆராய்ந்து அதை பதிவு இடுகிறீர்கள் சின்ன பையன் .சிறந்த பதிவு .வளர்க உங்கள் வலைப்பூ .

crack & திறப்பு உண்டாக்கி பற்றிய சில சந்தேகங்கள் உள்ளது.அதை தெளிவு படுத்தினால் தெளிவடைவேன் .நன்றி.

//Thomas Ruban பல பயனுள்ள பதிவுகளை தரும் உங்களுக்கு நன்றிகள்... ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.தொடருங்கள்....//

//Anonymous
hi

Realy its useful
thankyou

robinson//

உங்களின் கருத்துக்கு ரொம்ப நன்றிங்க!

//அஹமது இர்ஷாத்
ஐம்பது ஆயிரமாக வாழ்த்துக்கள்..//


//DEVARAJAN நமக்கு தெரிந்ததை எல்லாம் சொல்ல வேண்டும் என்பதை விட அனைவர்க்கும் அது பயனுள்ளதா என்று ஆராய்ந்து அதை பதிவு இடுகிறீர்கள் சின்ன பையன் .சிறந்த பதிவு .வளர்க உங்கள் வலைப்பூ .//

உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி நண்பர்களே!

//DEVARAJAN
crack & திறப்பு உண்டாக்கி பற்றிய சில சந்தேகங்கள் உள்ளது.அதை தெளிவு படுத்தினால் தெளிவடைவேன் .நன்றி.//

என்ன சந்தேகம் என்று கூறுங்கள் தீர்த்து வைக்கிறேன்!

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் சேவை

சில மென்பொருட்களுக்கு ஆயிரத்தையும் தாண்டி இலட்சத்தையும் கொண்ட வேண்டியுள்ளது. சில மென்பொருட்களோ குறிப்பிட்ட வேலைகளுக்கு மட்டுமே பாவிக்க வேண்டிவரும். அப்போது இதற்கும் பணத்தை கொட்டி அழ வேண்டும். இணையத்தில் கிரடிட் கார்ட் மோசடி குறி்த்து பயம். கடைகளில் மென்பொருட்களை பெற்று கொள்வதில் உள்ள சிரமம்.
நீங்கள் கூறியிருக்கும் வழிமுறை சட்டத்திற்கு உட்படாது விட்டாலும் அநேகருக்கு பயன் உள்ளதாக இருகுக்கும்.

வாழ்த்துக்கள்

அன்புடன்
கொல்வின்
இலங்கை

//இரா.கதிர்வேல்
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் சேவை//

உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

//colvin
சில மென்பொருட்களுக்கு ஆயிரத்தையும் தாண்டி இலட்சத்தையும் கொண்ட வேண்டியுள்ளது. சில மென்பொருட்களோ குறிப்பிட்ட வேலைகளுக்கு மட்டுமே பாவிக்க வேண்டிவரும். அப்போது.....//

உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

அன்பு நண்பர் அவர்களுக்கு சலாம் தங்களின் ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் சேவை எனது பிளாக்கர் Add a Gadget error என்று காண்பிக்கிறது அதனை எப்படி சரி செய்வது my email.id..lalpetexpress@gmail.com

நல்ல தமிழ்" அனைவருக்கும் உதவும் உங்கள் சேவை தொடரட்டும் ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

ஐம்பதாவது பதிவுக்கான வாழ்த்துக்கள்..

//லால்பேட்டை எக்ஸ்பிரஸ் May 9, 2010 11:01 AM 14

அன்பு நண்பர் அவர்களுக்கு சலாம் தங்களின் ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் சேவை எனது பிளாக்கர் Add a Gadget error என்று காண்பிக்கிறது அதனை எப்படி சரி செய்வது my email.id..lalpetexpress@gmail.com//

நண்பரே நீங்கள் கூறியதில் எனக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டது. அந்த சந்தேகங்களை உங்கள் மின் அஞ்சல் முகவரியில் அனுப்பி உள்ளேன்.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

//முனைவர்.இரா.குணசீலன்
ஐம்பதாவது பதிவுக்கான வாழ்த்துக்கள்..//

நன்றி நண்பரே!

//Anonymous
nengal chhinna payana?//

சத்தியமா நான் சின்ன பையன்தா! (சொன்னா நம்புங்கப்பா!)

நன்றி நண்பரே!

thank you soo much for the post..:)

ya man i got u n thk u fr ur comment

is that possible to download the photo shop

//tamilan
is that possible to download the photo shop//

yes you can download it:)

//tamilan
thanks.//
You are most Welcome:)

Post a Comment

தமிழ் எழுத

Related Posts Plugin for WordPress, Blogger...