நாளைக்கு எனக்கு....?

நாளைய தினம் என் வாழ்கையில் ஒரு திருப்பு முனையாகக் கூட இருக்கலாம். ஏன் என்றால் நாளைக்கு  பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப் படுகிறது. இன்ஷா அல்லா எனக்கு நல்ல மதிப்பெண் வரும் என்று நான்  நம்புகிறேன். நீங்களும் இந்த சின்ன பையன் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.

7 கருத்துரைகள்:

ஆகா நீங்களும் நம்ம வகுப்புத்தானா? (நீங்க இந்தியா, நான் இலங்கை. இங்கே பதினோராம் வகுப்புலதான் ப்ளஸ் ஒன்)

வாழ்த்துக்கள்... நானும் வேண்டிக்கொள்கிறேன்.

congrats for good marks. But you should reduce your blogging and concentrate on studies.

முற்கூட்டிய வாழ்த்துக்கள். தம்பி.

All the best Chinna Paiyan.

I don't fully agree with ஷிர்டி.சாய்தாசன். I would say you shouldn't lose focus on your studies and give more importance to it. By seeing your Blog I would encourage you to write when you find free time, of course not compromising on your studies.

//ஷிர்டி.சாய்தாசன்
congrats for good marks. But you should reduce your blogging and concentrate on studies.//

hi shirdi i'm in now holidays after school starts i cant blog so it is great time to blog

//Raam May
I don't fully agree with ஷிர்டி.சாய்தாசன். I would say you shouldn't lose focus on your studies and give more importance to it. By seeing your Blog I would encourage you to write when you find free time, of course not compromising on your studies.//

you are correct:)

Post a Comment

தமிழ் எழுத

Related Posts Plugin for WordPress, Blogger...