
நாம் அதிகமாக பயன்படுத்தும் நிரல்களை (program) வேகமாக்க அனைவருக்கும் ஆசை. அதனை எப்படி செய்வது என்று இங்கு பார்ப்போம். முதலில் நீங்கள் வேகமாக்க விரும்பும் நிரலை ஒரு சன்னலில் திறந்து வையுங்கள். பிறகு ctrl+alt+delete அழுத்தி "windows task manager-க்கு" செல்லுங்கள். அங்கு "Application" நாடாவில் (tab) நீங்கள் திறந்து வைத்த நிரலை வலச்சொடுக்கி (right-click)...