
கூகுள் என்றால் அது வெறும் தகவலை மட்டும் தேடித் தரும் இயந்திரம் என்று நினைக்கிறோம். ஆனால் அது நாம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறும், ஒரு மேதை போல. அவ்வாறு நீங்கள் கேள்விகள் கேட்க ஒரு சில முறைகள் இருக்கிறது அதனைப் பற்றி இங்கு பார்ப்போம்.முதலில் ஓர் இடத்திற்கான பருவநிலையை எப்படி கண்டறிவது?இதற்கு நீங்கள் கூகளில் தேடலில் "weather trichy"...