
How to change a web page into pdf format? (Firefox addon)
நாம் இணையத்தில் உலாவும் போது சில முக்கியமான இணையப் பக்கங்களை சேகரித்து அல்லது அதனை அடையாளப்படுத்துவது (bookmark) வழக்கம். ஆனால் அவ்வாறு செய்வது நமக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு நீங்கள் அந்த பக்கத்தை சேகரிக்க விரும்பினால் சேகரித்த பக்கமானது இரண்டு கோப்புகளாக உங்கள்...