
How to make your blog popular in two weeks?
இது மிகவும் எளிது (நீங்கள் நினைத்தால்!).
1 . முதலில் நீங்கள் தொடங்க இருக்கும் வலைப்பூவை சரியாக திட்டமிட வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் தொழில்நுட்பம் பற்றி எழுத வேண்டும் என்றால் அதனை மட்டுமே எழுதுங்கள் வீணாக அதில் வெட்டிக் கதை பேச வேண்டாம்.
2 . உங்கள் வலைப்பூவின் முகவரியை தேர்ந்தெடுப்பதில் நீங்கள்...