கீழேவிவரிக்கப்படுள்ள
குழுவின் மூலம் உங்களின் சுயதொழிலுக்கு
தேவையான நிதிகளை அரசு மற்றும்
தனியார் நிறுவனங்களின் வாயிலாக பெறலாம்.
1) நுண்
சிறு இடைநிலை வணிக முயற்சி
(Micro Small Medium Enterprise[MSME], இந்தியஅரசு:
வலைதள முகவரி:
http://dcmsme.gov.in/schemes/NMCPscheme.htm
இந்த முயற்சி மூலம் உங்களின்
தொழில் முனைவை இந்திய அரசின்
அங்கீகரிக்கப்பட்ட தொழில்வளர்ப்பு மையங்களின் வழியாக உங்களது விளைப்பொருள்/சேவைகளுக்கு(product/service) தேவையான நிதியை பெற்றுகொள்ளலாம்.
2)TREC-அறிவியல் & தொழில்நுட்ப சுயதொழில் பூங்கா [TREC - STEP...