secret disk என்னும் மென்பொருள் உங்கள் கோப்புகள்,ஒளித்தோற்றம்,புகைப்படங்கள் என அனைத்தையும் ஒரு டிஸ்கில்(disk) இரகசிய காவர்சொல்லுடன்(password) அந்த டிஸ்கினை மறைத்து விடும்.இது உங்களின் சாதாரண டிஸ்கை போலவே செயல்படும்.நீங்கள் அந்த டிஸ்கினை காவர்சொல்லுடன் திறந்த பின்பு அது 'x' என்ற வார்த்தையுடன் காணப்படும்(படத்தில் காணப்படுவது போல)
இதனை நீங்கள் தரவிறக்கம் செய்ய கிழே சொடுக்கவும்:-
http://www.mediafire.com/?tjnohmondao
4 கருத்துரைகள்:
ஒரே கணினியை பலர் உபயோகிக்கும் போது நம் முக்கிய கோப்புகளை மற்றவர்களிடம் பாதுகாக்க அருமையான மென்பொருள் தந்தமைக்கு நன்றி.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி திரு.ரஹ்மான் அவர்களே!!!
தானும் கற்றதை பிறருக்குக் கற்றுக் கொடுப்பாவனெ சிரந்தவனாவான் நபி (சல்)
பயனுள்ள தகவல் நண்பா.
Post a Comment
தமிழ் எழுத