
Audio and subtitle synchronization in VLC :-
இன்று நான் ஒரு ஒளித்தோற்றத்தை (video) கடினப்பட்டு தரவிறக்கம் செய்தேன் அது வேறு ஒன்றும் இல்லை ஈசன் படத்தில் வரும் ஜில்லா விட்டு..... என்னும் பாட்டுத்தான்.அதில் நடனக்கலை நன்றாக உள்ளதே என எண்ணி உயர்ந்த தரத்தில் தரவிறக்கம் செய்தேன். சில நிமிடங்களுக்கு பிறகு தரவிறக்கம் செய்த ஒளித்தோற்றத்தை திறந்து...