ஒரு தற்காலிக மென்பொருளை நீண்ட காலம் வரை எப்படி பயன்படுத்துவது:-


ஒரு தற்காலிக மென்பொருள் என்பது இருவது அல்லது முப்பது நாட்களுக்குள் முடிவடைந்துவிடும்.இது நமக்கு அறிந்த ஒன்று!!!!இதனால் சிலர் தங்களது கணிணியின் நேரத்தை மாற்றி பயன்படுத்தி வருகின்றனர்.இதை தவிர்க்க இந்த மென்பொருள் மிகவும் உதவுகின்றது.இந்த கருவியை வைத்து நீங்கள் நிறுவு(install) செய்த மென்பொருளின் நேரத்தை உறைய வைக்கலாம் அதனால் கணிணியின் நேரத்தை மாற்ற அவசியமில்லை.தயவு செய்து இந்த கருவியை "காலவதியாகிய (expire)" மென்பொருளின் மீது பயன்படுத்தாதீர்கள்.
இப்பொழுது இதனை எப்படி பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்:-

1)இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவவும்.

2)இப்பொழுது தற்காலிக மென்பொருளின் .exe கோப்பை(file) கண்டுப்பிடிக்கவும், அதற்கு ஒரு தனி நேரத்தை குறிப்பிட்டு முகப்பில்(desktop) ஒரு குறுக்கு வழி குறும்படத்தை(shortcut icon) உருவாக்கவும்.இப்பொழுது நீங்கள் எளிதாக அந்த மென்பொருளை நீண்ட காலம் வரை பயன்படுத்தலாம்.
(குறிப்பு:இதற்கு முகப்பு குறுக்கு வழி குறும்படத்தையே பயன்படுத்துங்கள்!!)

உங்களுக்கு இதனை பயன்படுத்த தெரியவில்லை என்றால் கீழே உள்ள ஒளித்தோற்றத்தை(video) காணவும்:-


How To Run A Trial Program Forever - The funniest bloopers are right here


9 கருத்துரைகள்:

dear cp innum konjam vilakkm thevai nan muyarchi seithu parthen nadakavillai

Gnanasekar

அதற்கு ஒரு தனி நேரத்தை குறிப்பிட்டு முகப்பில்(desktop) ஒரு குறுக்கு வழி குறும்படத்தை(shortcut icon) உருவாக்கவும். ithu eppadi uruvakuvathu puriyavilai matrum parameter enpathil enna seiya vendum vilakkavum

gnanasekar

நண்பரே!உங்களின் சந்தேகங்களை தீர்க்க நான் பதிவில் ஒரு ஒளித்தோற்றத்தை இணைத்துள்ளேன்.அதனை சிறிது பார்க்கவும்.

ithelam nadakkira kariyama?

ithu nadakura kaariyam thaan boss!

//குறுக்கு வழி குறும்படத்தை//

short cut என்றே எழுதவும்

நண்பரே..

நீங்கள் கொடுத்த வெப் லின்க் ல்
மென் பொருள் இல்லை என்று சொல்கிறது.
தயவு செய்து இதே மென் பொருள்
தங்களிடம் இருந்தால் அந்த வெப் லின்க்
கொடுங்கள்.

குமாரசாமி
kksamy.kksamy@gmail.com

இதோ இப்பொழுது இதனை நீங்கள் தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம்

Post a Comment

தமிழ் எழுத

Related Posts Plugin for WordPress, Blogger...