
ஒரு தற்காலிக மென்பொருள் என்பது இருவது அல்லது முப்பது நாட்களுக்குள் முடிவடைந்துவிடும்.இது நமக்கு அறிந்த ஒன்று!!!!இதனால் சிலர் தங்களது கணிணியின் நேரத்தை மாற்றி பயன்படுத்தி வருகின்றனர்.இதை தவிர்க்க இந்த மென்பொருள் மிகவும் உதவுகின்றது.இந்த கருவியை வைத்து நீங்கள் நிறுவு(install) செய்த மென்பொருளின் நேரத்தை உறைய வைக்கலாம் அதனால் கணிணியின் நேரத்தை மாற்ற...