நிரந்தரமாக அழித்த கோப்புகளை மீட்பது எப்படி?(மென்பொருள் இல்லாமல்!) :-

Previous version or restoring files:- இது விண்டோஸ் 7-இல் இருக்கும் ஒரு பயனுள்ள வசதி என்று கூறலாம். அந்த வசதியின் பெயர் "முந்தைய பதிப்புகள்",ஆங்கிலத்தில்  Previous Version எனப்படும். Previous Version?  Previous Version என்பது கோப்புகளின் முந்தைய பதிப்பு ஆகும், சுருக்கமாக ஒரு பெட்டகம் என்று வைத்துக்கொள்வோம்.இந்த வசதியின் மூலம் நீங்கள்...

android கைபேசிக்கு தேவையான சில நிரல்கள் (app ):-

Some utility apps for android :-                                         android-இன்   பயன்பாட்டினை அனைவரும் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்! இருப்பினும் சிலர் இதனை வெறும் Nokia 1100 போல் பயன்படுத்தி என்னை சோதிக்கின்றனர் ( அதனால் தான் இந்த பதிவை...

+2 முடித்த பிறகு?

AFTER +2 ? இந்த கேள்வி  என்னிடத்தில் நீண்ட காலமாக இருந்தது ஆனால் இப்பொழுது கொஞ்சம் தெளிவு அடைந்து இருக்கிறது! காரணம் என் அண்ணன் என்னிடம் கூறிய அறிவுரைகள் அப்படி! (ரொம்ப நல்லவங்க). பொதுவாக +2 முடித்த அனைவருக்கும் ஒரு சிறந்த பொறியியல் கல்லூரியில் சேர விரும்புவதே கனவாக இருக்கும். அதேபோல தான் எனக்கும் இருந்தது. ஆனால் சில நாட்கள் கழித்து என்...

I'M BACK......!

ஒரு வழியாக திக்கித் தடுமாறி இந்த +2 பொதுத் தேர்வை முடித்து விட்டு வீட்டில் நிம்மதியாக இருக்கிறேன். இனி யாரும் என்னை உட்கார்ந்து படி! என்று கூற முடியாது அதனால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் :) இருந்தாலும் இந்த தேர்வை நான் சிறப்பாக எழுதவில்லை என்று  சில! சில! நேரத்தில் வருத்தம் தருகிறது(அது ஏனோ தூங்கும் போது மட்டும் வருகிறேது ). எது எப்படியோ...

சோக்கா போடு சட்டைய! (நெருப்பு நரிக்கு மட்டும்) :-

Personas  for firefox :- நான் பார்த்த வரை அதிக நபர்கள் நெருப்பு நரியை (Firefox) மட்டுமே உபயோக்கிக்கிரார்கள். அதற்கு காரணம் மற்ற உலாவிகளை விட இது நிறைய வசதிகளை பெற்றுள்ளதுதான்! சரி இப்பொழுது விசயத்திற்கு வருவோம். நான் இப்பொழுது கூறப்போகும் தளமானது உங்கள் நெருப்பு நரியை மாற்றி அமைக்கும்.அதாவது உங்களுக்கு பிடித்த நடிகர்கள்,  நடிகைகள்,...

Page 1 of 2012345Next