How to share your facebook profile easily to others?
அவரவர் வீட்டில் இணைய இணைப்பு இருக்கிறதோ? இல்லையோ? ஆனால் அவர்களிடத்தில் பேஸ்புக் கணக்கு மட்டும் நிச்சயமாக இருக்கும். ஒரு ஐந்து வயது சிறுவனிடத்திலும் பேஸ்புக் கணக்கு இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு சென்று பார்த்தால் கூகுளின் ஆர்குட் தான் மிக மிக பிரபலமாக இருந்தது ஆனால்...