உங்கள் கணினியில் உள்ள பொருட்களை ரகசியமாக ஒரு டிஸ்கில் மறைப்பது எப்படி?





secret disk என்னும் மென்பொருள் உங்கள் கோப்புகள்,ஒளித்தோற்றம்,புகைப்படங்கள் என அனைத்தையும் ஒரு டிஸ்கில்(disk) இரகசிய காவர்சொல்லுடன்(password) அந்த டிஸ்கினை மறைத்து விடும்.இது உங்களின் சாதாரண டிஸ்கை போலவே செயல்படும்.நீங்கள் அந்த டிஸ்கினை காவர்சொல்லுடன் திறந்த பின்பு அது 'x' என்ற வார்த்தையுடன் காணப்படும்(படத்தில் காணப்படுவது போல)

இதனை நீங்கள் தரவிறக்கம் செய்ய கிழே சொடுக்கவும்:-
http://www.mediafire.com/?tjnohmondao

ப்ளாகருக்கான புதிய கருவிப்பட்டை(toolbar)


இப்பொழுது ப்ளாகரில் அசத்தலான கருவிப்பட்டை(toolbar)!!புதிய தொழில் நுட்பத்தோடு.இந்த கருவிப்பட்டை மூலம் உங்களது சமீபத்திய பதிவுகள்,தளத் தேடல்(site search),இணையத் தேடல்(web search).....என அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்திடலாம்!!

இந்த கருவிப்பட்டையை நீங்கள் கீழ்க்கண்ட தளத்தின் மூலம் பெறலாம்:-

நான் குறிப்பிட்ட தளத்தில் சென்று ஒரு புதிய கணக்கினை(new account) உருவாக்கவும்,உருவாக்கிய உடன் ஒன்று அல்லது இரெண்டு நாட்களுக்குள் உங்களுக்கு அழைப்பிதல் வரும்.அதன் பிறகு உங்கள் வலைப்பூவிற்கு ஏற்றவாறு வண்ணம்,குறும்படம்(icon) ஆகியவற்றை அமைத்து வலைப்பூவில் நிறுவினால் போதுமானது!!

ஒரு தற்காலிக மென்பொருளை நீண்ட காலம் வரை எப்படி பயன்படுத்துவது:-


ஒரு தற்காலிக மென்பொருள் என்பது இருவது அல்லது முப்பது நாட்களுக்குள் முடிவடைந்துவிடும்.இது நமக்கு அறிந்த ஒன்று!!!!இதனால் சிலர் தங்களது கணிணியின் நேரத்தை மாற்றி பயன்படுத்தி வருகின்றனர்.இதை தவிர்க்க இந்த மென்பொருள் மிகவும் உதவுகின்றது.இந்த கருவியை வைத்து நீங்கள் நிறுவு(install) செய்த மென்பொருளின் நேரத்தை உறைய வைக்கலாம் அதனால் கணிணியின் நேரத்தை மாற்ற அவசியமில்லை.தயவு செய்து இந்த கருவியை "காலவதியாகிய (expire)" மென்பொருளின் மீது பயன்படுத்தாதீர்கள்.
இப்பொழுது இதனை எப்படி பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்:-

1)இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவவும்.

2)இப்பொழுது தற்காலிக மென்பொருளின் .exe கோப்பை(file) கண்டுப்பிடிக்கவும், அதற்கு ஒரு தனி நேரத்தை குறிப்பிட்டு முகப்பில்(desktop) ஒரு குறுக்கு வழி குறும்படத்தை(shortcut icon) உருவாக்கவும்.இப்பொழுது நீங்கள் எளிதாக அந்த மென்பொருளை நீண்ட காலம் வரை பயன்படுத்தலாம்.
(குறிப்பு:இதற்கு முகப்பு குறுக்கு வழி குறும்படத்தையே பயன்படுத்துங்கள்!!)

உங்களுக்கு இதனை பயன்படுத்த தெரியவில்லை என்றால் கீழே உள்ள ஒளித்தோற்றத்தை(video) காணவும்:-


How To Run A Trial Program Forever - The funniest bloopers are right here


ஒரே நேரத்தில் எப்படி பல பல ஒஎஸ்களில் வேலை செய்வது:-




வீஎம்வேர்(vmware):
இந்த மென்பொருளை வைத்து நீங்கள் எளிதாக பல ஒஎஸ்களில் வேலை செய்யலாம்,அதுவும் ஒரே கணினியில் ஒரே நேரத்தில் வேலை செய்யலாம்!!உதாரணத்திற்கு ஒரு விண்டோவில்
விண்டோஸ் எக்ஸ்பீயும் மற்றொரு விண்டோவில் லைனக்ஸ்சும்(linux) வைத்துக்கொண்டு பணி புரியலாம்.இதன் முக்கிய அம்சம்,ஒரு ஒஎஸ்ஸில் உள்ள போல்டரை மற்றொரு ஒஎஸ்ஸிர்க்கு டிராக்(drag) செய்தே கொண்டு போகலாம் மற்றும் இதில் விண்டோஸ் எக்ஸ்பீயிர்க்கு இத்தனை ஜீபி(GB) லைனக்ஸ்சிர்க்கு இத்தனை ஜீபி(GB) என ஹார்ட் டிஸ்க்கை சுலபமாக பிரித்துக்கொள்ளலாம்.

மேலும் பல விண்டோஸ் ஒஎஸ்கலை(xp,vista,2003) ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்.நெட்வொர்கிங் கற்றுக்கொள்பவர்கள் பல ஒஎஸ்கலை ஒரே கணினியில் இன்ஸ்டால் செய்து அதன் இடையே நெட்வொர்க் அமைத்து கொள்ளலாம்(virtual network cardi இந்த மென்பொருள் கொடுக்கும்)

இதனின் மேலும் சில பயன்பாட்டினைக் காண இங்கே சொடுக்கவும்:-

http://www.vmware.com/products/ws/using.html

30 நாளுக்கான இலவச மாதிரியை பயன்படுத்த இங்கே சொடுக்கவும்:-

https://www.vmware.com/tryvmware/?p=workstation-w

இதனை தரவிறக்கம் செய்ய கீழே உள்ளதை சொடுக்கவும்:-

http://rapidshare.com/files/166101372/Sof-Tul_-_VMWorksta6.5.1-Build_126130.part1.rar

http://rapidshare.com/files/166113197/Sof-Tul_-_VMWorksta6.5.1-Build_126130.part2.rar

http://rapidshare.com/files/166123865/Sof-Tul_-_VMWorksta6.5.1-Build_126130.part3.rar

http://rapidshare.com/files/166133609/Sof-Tul_-_VMWorksta6.5.1-Build_126130.part4.rar

http://rapidshare.com/files/166142776/Sof-Tul_-_VMWorksta6.5.1-Build_126130.part5.rar

http://rapidshare.com/files/166144768/Sof-Tul_-_VMWorksta6.5.1-Build_126130.part6.rar

கடவுச்சொல்:- tutul